Tag: Tarasu Shyam
சென்சார் போர்டை ஆயுதமாக மாற்றும் ஒன்றிய அரசு” – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கடும் எச்சரிக்கை!
சென்னை: திரைப்படத் தணிக்கை வாரியத்தை (CBFC) ஒன்றிய அரசு தனது அரசியல் தேவைகளுக்காக ஒரு கருவியாக அல்லது ஆயுதமாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது கருத்தைப் பதிவு...
