Tag: TB Screening

இருமல் ஒலியை வைத்தே காசநோயைக் கண்டுபிடிக்கும் ஏஐ தொழில்நுட்பம்: ராஜஸ்தானில் அசத்தல் அறிமுகம்!

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் காசநோயைக் கண்டறியும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம்...