Tag: Tech Outage

36 மணி நேர தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது! மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் சீரானது!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் (Outlook), டீம்ஸ் (Teams), கோபைலட் (Copilot) உள்ளிட்ட சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சுமார் 36 மணி நேரத்திற்குப் பிறகு சரிசெய்யப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 74 நாடுகளில்...