Tag: Tejasvi Surya
மகளிர் இடஒதுக்கீட்டை பல தசாப்தங்களாகத் தாமதப்படுத்தியது காங்கிரஸ் – பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் குறித்த அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதை காங்கிரஸ் கட்சி பல...
