Tag: Temple Kumbabhishekam
அரியலூர் அருகே அழிசுக்குடி தீப்பாச்சி அம்மன் பெரியநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே அழிசுக்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தீப்பாச்சி அம்மன் பெரியநாயகி அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் அழிசுக்குடி, சோழங்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச்...
