Tag: Thaman

என் கடவுளப் பாத்துட்டேன்… தோனியைச் சந்தித்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தமன்!

கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சந்தித்ததை அடுத்து தமன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்ததாகத் தெரிவித்துள்ளார்.நேற்று தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...