Tag: Thangam Thennarasu Speech
சட்டமன்றத்தில் வெடித்த காரசார விவாதம்: பெருந்தலைவர் காமராசர் இறுதி ஊர்வலம் குறித்த வரலாற்றுத் தகவல்களை விளக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வரும் நிலையில், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மறைவு மற்றும் அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளுக்கு நிதி...
