Tag: Thanjavur Protest
“நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்வர்” — தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
"விவசாயிகளின் பிரச்சினைகளை வரும் சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்புவோம். நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்வரால் இந்த நிலைமை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது" என தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி...
