Tag: Thanks meet

‘அந்தகன்’ படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி…. நன்றி தெரிவித்த படக்குழு!

இந்தி மொழியில் வெளியான அந்தாதுன் என்ற க்ரைம் திரில்லர் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன். இந்த படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார். படத்தில் பிரசாந்த், சிம்ரன், கார்த்திக், ப்ரியா...