Tag: Tharasu Shyam Analysis
“தேசிய அரசியலில் தேவகௌடா பாணியை விஜய் பின்பற்ற முடியாது!” – த.வெ.க-வின் பிஎம் பிளானை உடைத்தெறிந்த மூத்த பத்திரிகையாளர் தரசு ஷாம்!
தமிழகத்தில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியமைத்துள்ள சூழலில், "வரவிருக்கும் தேசிய அரசியலில் வெறும் 60 தொகுதிகளைக் கைப்பற்றி தேவகௌடா பாணியில் த.வெ.க தலைவர் விஜய் பிரதமராக முடியும்" என்ற செய்திகள் ஊடகங்களில்...
