Tag: Thatched House
கள்ளக்குறிச்சி அருகே தீ விபத்து – கூரை வீடு எரிந்து நாசம்; பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆறுதல்!
கள்ளக்குறிச்சி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவித்தொகை வழங்கினார்.தீ விபத்தில்...
