Tag: Thattanchavady

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அசோக் ஆனந்தன் – வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்!

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கல்புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன், தேர்தல் அதிகாரியிடமிருந்து தனது வெற்றிக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றிதட்டாஞ்சாவடி...

சுயேச்சையாகப் போட்டியிட்டபோது அதிக வாக்குகள்… திமுகவில் போட்டியிட்டு ஏமாற்றம்!

தட்டாஞ்சாவடியில் சேது செல்வத்துக்கு பின்னடைவு – கடந்த தேர்தலில் 3,984 வாக்குகள்; தற்போது 2,664 வாக்குகள் மட்டுமே!புதுச்சேரியில் நடைபெற்ற 2026 பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 3,984 வாக்குகள் பெற்ற சேது...

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி – 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் வெற்றி!

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை மொத்தம் நான்கு சுற்றுகளாக நடைபெற்ற நிலையில், இறுதியில் 13,350 வாக்குகள் பெற்று அவர்...

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 68.91% வாக்குப்பதிவு!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி தொகுதியில் 68.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம்...

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் போட்டி! இறுதி பட்டியல் வெளியானது

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு, யாரும் தங்களது மனுவை வாபஸ் பெறாத நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகளின்...

இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு! மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன் நாம்...