Tag: The Legend

குழந்தைகளுடன் கலகலப்பாக சுதந்திர தினம் கொண்டாடிய லெஜண்ட் சரவணன்!

லெஜண்ட் சரவணன் குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ள விடீயோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் சரவணன் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நடிகராக காலடி தடத்தை எடுத்து...