Tag: The National Commission For Women

களத்தில் இறங்கிய தேசிய மகளிர் ஆணையம்…. மன்சூர் அலிகான் மீது பாயும் வழக்கு!

திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் பேச்சை கண்டித்து வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் நடிகை திரிஷாவை பற்றி அவதூறாக பேசிய...