Tag: The South Indian Artistes Association

பிரபலங்கள் வீட்டில் ஏற்படும் இழப்பில் ஊடகங்களின் இழிவான செயல்… கோரிக்கை வைத்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

ஊடகங்கள் என்பது மக்கள் இருந்த இடத்திலிருந்தே நாட்டில் நடக்கும் செய்திகளை விரைவில் அறிந்து கொள்வதற்காகவே. அதே சமயம் கலைஞர்களின் படைப்புகளை தாண்டி அவர்களின் குடும்பத்தில் நடக்கின்றவைகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் தொலைக்காட்சி மற்றும்...