Tag: The title look of the movie “Under 18” has been released…
“அண்டர் 18” திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு…
ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் “அண்டர் 18” (Under 18) டைட்டில் லுக்கினை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.மெட்ராஸ்காரன் படத்தினை தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில்,...
