Tag: Theemithi Festival

வெடால் ஸ்ரீ பச்சையம்மன் கோயில் தீமிதி திருவிழா: 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.சிறப்பு வழிபாடும் தீமிதியும்: விழாவை முன்னிட்டு ஸ்ரீ பச்சையம்மனுக்கு அதிகாலை முதல்...