Tag: Theerthavari

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரிக்கு தினமும் 500 கனஅடி நீர் திறக்கக் கோரிய வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரணை!

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் ஐப்பசி துலா உற்சவத்தின் முக்கிய தீர்த்தவாரி நாட்களில் பக்தர்கள் புனித நீராடும் வகையில், காவிரியில் தினமும் 500 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை...