Tag: Theft in New way
நூதன முறையில் மூதாட்டியிடம் நகை கொள்ளை
குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும் எனக்கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் தங்க கம்மலை பறித்த கொள்ளையன்.
மூதாட்டியிடம் ஆசை காட்டி மோசம் செய்யும் பிரபல கொள்ளையன் கைது.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவை சேர்ந்தவர் வசந்தா(64)....