Tag: Theri

பாலிவுட்ல செட்டில் ஆன அட்லீ… அடுத்து ‘தெறி’ ரீமேக்… ஹீரோ யார் தெரியுமா!?

பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் தெறி திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக  இருப்பதாக கூறப்படுகிறது.அட்லீ தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபல இயக்குனராக உருவெடுத்துள்ளார். தற்போது ஷாருக்கான் நடிப்பில்...