Tag: Thermal Power
யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் வாங்கினால் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும்!– பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
முடங்கிக் கிடக்கும் அனல் மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் சராசரியாக ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்கத் தனியார்...
