Tag: Thik Thik that happened at night
திடீரென கேட்ட சத்தம்… சுவர் ஏறி குதித்த மர்ம நபர்?
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் என்னும் பகுதியில் ராமசாமி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வெளிப்புறம் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் அரை மணி நேரத்திற்கும் மேலாக...