Tag: Thirumummalvoyal

ஆவடி பகுதியில் இரண்டு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர்!

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் ரூ. 63 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய பூங்காவிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.ஆவடி சட்டமன்ற...