Tag: Thiruvalluvar Day

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு!

 திருவள்ளுவர் தினத்தையொட்டி, அய்யன் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் மற்றும் மைலோன் புட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் தமிழ் சங்க விழா பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் மீனாட்சி குமார், ம.தி.மு.க....

திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை!

 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது.திருவள்ளுவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது – பிரதமர் மோடிதிருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு,...

“வடமொழி நிலத்தை அரித்துவிட்டது”- கவிஞர் வைரமுத்து பேட்டி!

 எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதேபோல் வடமொழி நிலத்தை அரித்துவிட்டது என்று கவிஞர் வைரமுத்து காட்டமாகத் தெரிவித்துள்ளார்.தனுஷின் 51வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகரில்...

காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்த ஆளுநர்!

 காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரஞ்சீவி நடிக்கும் மெகா 156 ….. டைட்டில் வெளியீடு!திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...