Tag: this date

ரஜினியின் ‘வேட்டையன்’ பட ரிலீஸ் இந்த தேதியில் தான்!

நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான...