Tag: Thoothukudi News
சாத்தான்குளம் பெண் கொலை சம்பவம்: காயமடைந்த தந்தை, மகனை நேரில் சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல்!
சாத்தான்குளத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த தந்தை மற்றும் மகனை திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த இருவரையும் சந்தித்த...
சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை: கணவர், மகன் படுகாயம்; மகள்கள் கடத்தல் – மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் நடத்திய தாக்குதலில் மேரி ரெஜிலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதலில்...
