Tag: Three Tamils Murder

3 தமிழர்கள் கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி கடிதம்

கர்நாடக மாநில வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகச் சி.பி.ஐ (CBI) விசாரணை நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்...