Tag: Traditional Sports

சிவகங்கையில் திருவிழாக்கோலம்! சீறிப்பாய்ந்த 46 ஜோடி காளைகள்.. ஆவினிப்பட்டியில் அரங்கேறிய மாட்டுவண்டி எல்லைப் பந்தயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கீழசேவல்பட்டி அருகே உள்ள ஆவினிப்பட்டி கிராமத்தில் நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கிராம இளைஞர்கள் இணைந்து நடத்திய 4ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்லைப் பந்தயம் மிக...