Tag: Tribute News
இசையமைப்பாளர் தேவா மறைவு: கருப்பு உடையில் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கருப்பு உடையில் வந்த...
