Tag: Trophy

வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித் …. வீடியோ வைரல்!

நடிகர் அஜித் சென்னை திரும்பினார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் , தனது திரைப்படப் பணிகளுக்கு நடுவே சர்வதேச கார் ரேஸ் போட்டிகளிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். கார் பந்தயங்களில் தனது...