Tag: Trump Visa Rules
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி! OPT-க்கு ரூ.60 லட்சத்துக்கும் மேல் கட்டணம் – டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகள்
அமெரிக்காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை முன்மொழிந்துள்ளது. குறிப்பாக, F-1 மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவில் பணிபுரிய உதவும் Optional Practical...
