Tag: Turkey Floods
துருக்கியில் 80 ஆண்டுகளில் இல்லாத கனமழை: வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி; இஸ்தான்புல் நகரம் கடும் பாதிப்பு!
துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4...
