Tag: TVK Campaign
“திமுகவை வச்சுக்கிட்டு வேற என்ன பேசுறது? – புலம்பலில் முடிந்த முதலமைச்சர் விஜயின் தேர்தல் பிரச்சார நாடகம்!”
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தனது பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியான திமுக மீது அள்ளிவீசிய குற்றச்சாட்டுகள் மற்றும் வெற்றுப் புலம்பல்கள் அரசியல் அரங்கில் பெரும் கேலியைக் கிளப்பியுள்ளன....
