Tag: TVK Government
தொகுதி மறுசீரமைப்பு – அதிகாரத்தின் முன் மண்டியிடும் தவெக அரசு – ஜீவ சகாப்தம்
தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் உருவெடுத்துள்ளது. 2026-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு நிகழப்போகும் இந்த மாற்றமானது, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்குமா அல்லது மாநில உரிமைகளை...
அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி தாமதம்: தவெக அரசு மீது திமுக சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டு
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழக்கில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு இரட்டை வேடம் போடுவதாக திமுக சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.திமுகவின் முக்கியக்...
“பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்க்கிறதா தவெக அரசு?” – திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம்!
“முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா தவெக அரசு?” என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர்...
மாணவர் போராட்டங்கள் மீதான தடை உத்தரவு வாபஸ்: தவெக அரசின் அதிரடி மாற்றம்!
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக அரசு பிறப்பித்திருந்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.என்ன நடந்தது?
கடந்த ஆகஸ்ட்...
“தலைநகர் என்பதால் மட்டும் பாதுகாப்பானதாகி விடாது”: தவெக அரசை சாடும் வேல்முருகன்!
“தலைநகர் என்பதற்காக மட்டும் சென்னை பாதுகாப்பான நகரமாகிவிடாது. மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கினால்தான் அது பாதுகாப்பான தலைநகராக இருக்க முடியும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.வண்ணாரப்பேட்டை மோதல்...
மாணவர்களின் போராட்டங்களைத் தடுக்க தந்திரம்? – தவெக அரசை சாடிய அன்புமணி!
கல்வி, சமூகநீதி சார்ந்த போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஆணையிட்டுள்ள நிலையில், ‘ஜனநாயக உரிமைகளை நசுக்க அரசு முயலக் கூடாது’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்....
