Tag: TVK Lawyer Arrested

“ஆண்களுக்குப் பாதுகாப்பு தரமாட்டீங்களா?” – பரமக்குடியில் பெண் போலீசாரிடம் போதையில் ரகளை செய்த தவெக வழக்கறிஞர் அதிரடி கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், "பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு தருவீர்களா, ஆண்களுக்குத் தரமாட்டீர்களா?" எனக் கேட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீசாரிடம் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞரை போலீஸார்...