Tag: Two Different Looks

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இரண்டு விதமான லுக்கில் நடிக்கும் சூர்யா!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட உழைத்த படங்களை இயக்கி வெற்றி கண்டார். தற்போது...