Tag: Udhayanidhi Stalin
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை தரணி போற்றும் வகையில் தலை நிமிர செய்தவர் கலைஞர் – உதயநிதி!
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்...
அக்கா – தம்பியின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் – அமைச்சர் உதயநிதி!
நார்வே நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.நார்வே நாட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் உலகின் முதல்...
நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவு – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
மத்திய சென்னை பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில்...
அரசியல் சட்டத்தைக் காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம் – உதயநிதி ஸ்டாலின்
அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நாளில் அரசியல் சட்டத்தைக் காப்போம் என்று உறுதி ஏற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்...
திருச்செந்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர்...
