Tag: Union Minister

‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!

 காவிரியின் வரலாறு தெரியாமல், மத்திய இணையமைச்சர் கருத்து தெரிவித்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார்.“மக்களின் வீட்டுக்கனவை சிதைப்பதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில்...

டெல்லியில் இன்று 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

 டெல்லியில் இன்று (ஜூலை 11) காலை 11.00 மணிக்கு 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதியமைச்சர்கள்...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு!

 டெல்லியில் இன்று (ஜூலை 10) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதித்துறை, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசினார்.தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!சந்திப்பின் போது, தமிழகத்திற்கு...

“தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைக் கோரினோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 டெல்லியில் இன்று (ஜூலை 05) காலை 11.00 மணிக்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி தண்ணீர் மற்றும்...

ஜூலை 20- ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

 நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக்...

“100% எத்தனாலில் ஓடும் வாகனங்கள் விரைவில் அறிமுகம்”- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு!

 முற்றிலும் எத்தனாலில் ஓடும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் அதிமுகமகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற அரசு...