Tag: Unnecessary Question

அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க…. செய்தியாளர்களிடம் கடுப்பான இளையராஜா!

இசைஞானி என்று அன்று முதல் இன்று வரை ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் இளையராஜா. அந்த அளவிற்கு இவர் தன்னுடைய இசையினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இந்நிலையில் தான் இவர், வருகின்ற...