Tag: upcoming

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் “அரசன்”- படப்பிடிப்பு தேதியை அறிவித்த சிம்பு…

அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.மலேசியாவில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன் (சிம்பு), அங்கு ரசிகர்கள் மத்தியில்...