Tag: US Intelligence

கொலம்பிய கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது வெனிசுலா ராணுவம் தாக்குதல்! 19 பேர் உயிரிழப்பு – அமெரிக்க உளவு அமைப்புகள் உதவியதாக தகவல்!

வெனிசுலா நாட்டின் எல்லைக்குள் செயல்பட்டு வந்த கொலம்பிய கிளர்ச்சிக் குழுவான தேசிய விடுதலை ராணுவத்தின் (ELN) முகாம் மீது வெனிசுலா ராணுவம் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வெனிசுலாவின் மேற்கு...