Tag: US Midterm Elections

அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு தோல்வி எதிரொலி! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 8.7% சரிவு!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்துள்ளது.அமெரிக்காவின் அரசியல் மாற்றத்தால் ஈரான் மீதான போர் பதற்றம் குறையலாம்...

“நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்!” – அமெரிக்க தேர்தல் முடிவுகள் குறித்து டிரம்ப் கருத்து!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், தான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை...

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: “எனது விண்வெளி லேசர்கள் வேலை செய்யவில்லை போலிருக்கிறது!” – எலான் மஸ்க் நையாண்டி!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு கோடிக்கணக்கான டாலர்களைத் தேர்தல் நிதியாக வழங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க், தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் நையாண்டி...

டிரம்ப்பை ‘ஆபத்தான கழிவு’ எனக் குறிப்பிட்டு கேலி செய்த ஈரான் தூதரகம்! அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளால் பரபரப்பு!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஈரான் தூதரகம் நையாண்டி செய்து வெளியிட்ட வீடியோ சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. டிரம்ப்பை ‘ஆபத்தான கழிவு’...

“டிரம்ப் மீதான அதிருப்தியே பின்னடைவுக்குக் காரணம்” – அமெரிக்க இடைக்காலத் தேர்தல் குறித்து முன்னாள் எம்.பி. ஸ்ரீ தானேதர் கருத்து!

அமெரிக்காவில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு, அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

“அமெரிக்கர்கள் போருக்கு தயாராக இல்லை என்று கூறிவிட்டனர்”: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் குறித்து ஈரான் நாடாளுமன்றத் தலைவர் அதிரடிப் பேட்டி!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள் சர்வதேச அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf), அமெரிக்க மக்களின் தேர்தல் தீர்ப்பு குறித்து...