Tag: USA PARLIAMENT

“உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்”- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!

 அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இரு நாட்டு...