Tag: UttarPradesh
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,...
அயோத்தி ராமர்கோயிலில் வழிபட்ட ரஜினிகாந்த்!
அயோத்தி ராமர்கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபட்டார்.டி20 தொடரை வென்றது இந்திய அணி!நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு சென்றடைந்தார். இந்த பயணத்தில் இரண்டாவது நாளில் அயோத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள...
உத்தரப்பிரதேச ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!
ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவிற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, ராஜ்பவனுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.பிரபாஸின் நடிப்பில்...
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மாணவி சுட்டுக்கொலை
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மாணவி சுட்டுக்கொலை
உத்திரப்பிரதேசத்தின் ஜலான் பகுதியில் மிகவும் வேதனையான சம்பவம் நடந்துள்ளது.ரோஷ்னி அஹிர்வார் என்ற 22 வயதான தலித் மாணவியை 17.4.23 அன்று பட்டப் பகலில் மர்ம நபர்கள்...
இந்தியில் பேசினால் கொலை- வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவுதிருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளரின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கொலை செய்ததாக பரவிய தகவலால் வடமாநில தொழிளாலர்கள் அச்சத்தில்...