Tag: vasanthnews

மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம்  ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....