Tag: Vegetable prices

வாங்குவதற்கு ஆளில்லாத தக்காளி: திமுகவின் வாக்குறுதி என்னாச்சு..? அன்புமணி கேள்வி

உழவர்கள் நலனில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி X தளத்தில்...