Tag: Vel Festival
திருப்பரங்குன்றம் மலைமேல் வேல் எடுக்கும் விழா: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி – போலீஸ் பாதுகாப்புடன் ஏற்பாடுகள் தீவிரம்!
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மலைமேல் வேல் எடுக்கும் விழாவை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக விழாவை நடத்துவது...
