Tag: Vels Foundation

வேல்ஸ் அறக்கட்டளை கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்: ஐசரி கணேஷின் சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரியும், ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கத் தடை விதிக்கக் கோரியும் அவரது சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.ஐசரி...