Tag: Venkar PRabhu
வில்லன் சாகாம ஹீரோ தான் பாத்துக்கணும்”… வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரசியத் தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. அவர் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகசைதன்யா நடிப்பில் கஸ்டடி என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். .க்ரீத்தி ஷெட்டி...
