Tag: Vetrilai

ஜலதோஷத்திற்கு நிவாரணம் அளிக்கும் வெற்றிலை!

வெற்றிலையில் பொதுவாக சளி, இருமல் போன்றவற்றுக்கு தீர்வளிக்கும் குணம் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த வெற்றிலை சளி, இருமலுக்கு மட்டுமல்லாமல் மேலும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில்...